Saturday, May 29, 2004

என்னைக் கவர்ந்த சில தமிழ் திரைப்படங்கள்....!

என்னைக் கவர்ந்த திரைப்படங்கள்...!
(not in any order)

சிவாஜி கணேசன்:

தில்லானா மோகனாம்பாள்
திருவிளையாடல்
பாச மலர்
படிக்காத மேதை
படித்தால் மட்டும் போதுமா
வியட்னாம் வீடு
பார் மகளே பார்
கெளரவம்
நவராத்தி¡¢
கப்பலோட்டிய தமிழன்
கவா¢ மான்
தெய்வ மகன்
திருவருட்செல்வர்
--------------------------------

கமல்ஹாசன்:

மகாநதி
தேவர் மகன்
நாயகன்
மைக்கேல் மதன காம ராஜன்
அபூர்வ சகோதரர்கள்
சலங்கை ஒலி
இந்தியன்
அவ்வை ஷண்முகி
சகல் கலா வல்லவன்
ஒரு கைதியின் டயரி

---------------------------
ரஜினிகாந்த்:

நெற்றிக்கண்
அண்ணாமலை
முள்ளும் மலரும்
பாட்ஷா
மூன்று முடிச்சு
தில்லு முல்லு
மிஸ்டர் பாரத்
மூன்று முகம்
---------------------------------------

----------------------------------
எம்.ஜி.ஆர்.:

அன்பே வா
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
நாடோடி மன்னன்
படகோட்டி
மீனவ நண்பன்
எங்க வீட்டுப் பிள்ளை
நேற்று இன்று நாளை
நாளை நமதே
திருடாதே

---------------------------------
பாலசந்தர் :

எதிர் நீச்சல்
அவள் ஒரு தொடர்கதை
மூன்று முடிச்சு
சிந்து பைரவி
அரங்கேற்றம்
இரு கோடுகள்
பூவா தலையா

---------------------------------
பாரதிராஜா :

முதல் மா¢யாதை
வேதம் புதிது
பதினாறு வயதினிலே
புதிய வார்ப்புகள்
--------------------------------
விசு :

சம்சாரம் அது மின்சாரம்
மணல் கயிறு
குடும்பம் ஒரு கதம்பம்
ஊருக்கு உபதேசம்
---------------------------------
பாக்யராஜ்:

மெளன கீதங்கள்
முந்தானை முடிச்சு
சுவர் இல்லாத சித்திரங்கள்
இன்று போய் நாளை வா
அந்த 7 நாட்கள்
--------------------------------

மணிரத்னம்:

ரோஜா
மெளன ராகம்

--------------------------------
ஷங்கர்:

ஜென்டில்மேன்
ஜீன்ஸ்
இந்தியன்

---------------------------------


Others :

காதலிக்க நேரமில்லை
பூவே பூச்சூடவா
பூவிழி வாசலிலே
பாலைவன ரோஜாக்கள்
ஆண் பாவம்
அமைதிப் படை
கரகாட்டக்காரன்
பயணங்கள் முடிவதில்லை
உதய கீதம்
நான் பாடும் பாடல்
அம்மன் கோவில் கிழக்காலே
சின்னக் கவுண்டர்
வைதேகி காத்திருந்தாள்
வஞ்சிக்கோட்டை வாலிபன்
கல்யாணப் பரிசு

----------------------------------------

3 comments:

மீனாக்ஸ் | Meenaks said...

எம்.ஜி.ஆர் லிஸ்டில் "ஆயிரத்தில் ஒருவன்" படத்துக்கு இடமில்லையா? ம்?

Jsri said...

கர்ணன், மண்வாசனை மாதிரி படமெல்லாம் இல்லையாக்கும். உன்னால் முடியும் தம்பி- கமல் சரியான பெர்சனாலிட்டியோட மிகையில்லாம இருந்த படம்.அவ்ளோ மோசமில்லை.

என்ன இவ்ளோ லேட்டா பின்னூட்டம்னு நொந்துடாதீங்க. Frankly speaking, நான் இன்னிக்கி தான் இங்க வரேன். எல்லாம் தமிழ்மணம் புண்ணியம்.

maappillaiyaar said...

This is common list of films of this period. Indirectly there is a period exist. Very common -popular films of all time. I do like. Do not feel about...There are lots of guys do not know these films.
Why don’t you categorize it either director actor or year. so there is another list of your favorite film personalities. But that is true - Kamal + Mani bajanai. What's that ‘Sir’ in (…)?

www.poiyummeiyum.blogspot.com - trial version for the time being.