Wednesday, March 16, 2005

இந்தப் படம் போதுமா ?

சென்ற வார ஆனந்த விகடனில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தைப் பற்றி மருத்துவரும், திருமா அவர்களும் என்ன சொல்லுவார்கள் ? படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க மிரட்டும் இவர்கள் இந்தமாதிரி விஷயங்களுக்கு எதுவும் சொல்வதில்லை போல ?

படம் நன்றி: Rediff.com



கமல், திருவிழாக்களில் / பொருட்காட்சிகளில் காணும் 'மரணக் கிணறு' என்னும் விளையாட்டில் வித்தை காண்பிக்கும் பைக் வீரராக நடிக்கும் 'மும்பை எக்ஸ்பிரஸ்' குடும்பத்துடன் பார்த்து மகிழவேண்டிய காமெடி படமாம் !

படம் வரட்டும் - "இந்தப்" படம் திரையில் எத்தனை நொடி வருகிறது என பார்க்கலாம்.

- அலெக்ஸ்

1 comment:

NONO said...

இந்த படத்துக்கும் தமிழ் மொழிக்கும் என்ன தொடர்பு???
தமிழ்ழ ஆபாச வார்த்தையே இல்லையா....???