Tuesday, October 25, 2005

சென்னை - தமிழக வெள்ள நிலவரம்

வெள்ளம் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆறுகளும், ஏரிகளும் நிரம்பி வழிகிற நிலைமை. பெங்களூரில் வெள்ள நிலைமை. இன்றும் இன்னும் மோசமாகவே உள்ளது. பலத்த மழை பெய்து வருகிறது.



நன்றி: www.tamilmurasu.in

சென்னை மற்றும் தமிழக நிலவரங்கள் டிவி, செய்தித்தளங்களில் தெரிய வருகிறது என்றாலும், பெரும்பாலான மக்கள் அபாய இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வழி செய்யப்படும் என்று நம்புவோம்.

தமிழக, சென்னை வலைப்பதிவர்கள் - தங்கள் செய்திகளை பகிரவும் நன்றி. வெளியூர் பயணம் செல்ல நினைத்திருக்கும் பலருக்கும் இச்செய்தி வாயிலாக தங்கள் பயணத்தை, செல்லும் இடத்தின் நிலவரத்தை அறிய உதவும்.


- அலெக்ஸ்
25-October-2005

3 comments:

தாணு said...

ஈரோட்டில் நேற்று இருந்ததைவிட இன்று கொஞ்சம் பரவாயில்லை, 33 அடி தண்ணீர் மட்டம் குறைந்துள்ளது. திருச்சியில்தான் நிலைமை ரொம்ப மோசமாக இருப்பதாகத் தெரிகிறது. மேட்டூர் திறந்தால் ஈரோடுதான் பாதிக்கப்படும் என்பதால் முன்னேற்பாடுகள் நன்றாகவே ப்ளான் பண்ணப் பட்டுவிட்டது.

தாணு said...

sorry, 3 அடி என்பது, 33 என்று விழுந்துவிட்டது

Alex Pandian said...

தாணு,

செய்திக்கு நன்றி. திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதி சகஜ நிலைக்கு மீள ராணுவ உதவி வந்திருப்பதாகத் தகவல். சென்னை நிலைமைதான் இன்று காலை நிலவரப்படி மிக மோசம். 20 செ.மீ மழையாம்.

- அலெக்ஸ்