Thursday, November 10, 2005

பெங்களூர் புத்தகக் கண்காட்சி 2005

பெங்களூர் வலைப்பதிவாளர்களே- நாளது 11-நவம்பர்- 2005 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் புத்தகக் கண்காட்சியில் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களைத் தேடுவீர். பெறுவீர். தமிழ் புத்தகங்களும் கிடைக்கும் என தகவல். சென்ற ஆண்டு தமிழக பதிப்பகங்களும் நிறைய இருந்தன. நானும் பல தமிழ் புத்தகங்கள் வாங்கினேன்.

---------------------------
10 lakh books to be on display

The Hindu: http://www.hindu.com/2005/11/10/stories/2005111019250400.htm
-----------------------
இடம்: பேலஸ் மைதானம்
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை
நுழைவுக் கட்டணம்: ரூ.10

- அலெக்ஸ் பாண்டியன்
10-நவம்பர்- 2005

3 comments:

G.Ragavan said...

இந்த ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடக்கிறதா? கண்டிப்பாகச் செல்ல வேண்டியதுதான். வேண்டியது ஏதாவது கிடைத்தால் வாங்க வேண்டியதுதான்.

Alex Pandian said...

இராகவன்,

கண்காட்சிக்கு சென்றீர்களா ? என்னென்ன புத்தகம் வாங்கினீர்கள் ?

- அலெக்ஸ்

G.Ragavan said...

அந்தக் கதைய ஏன் கேக்குறீங்க அலெக்ஸ். இந்த வாரம் முழுக்கவே பிசி. வெளிய எங்கயும் போக முடியல. என்னைக்கு வரைக்கும் நடக்குது?

நீங்க போனீங்களா? தமிழில் என்ன புத்தகங்கள் கிடைக்குது?