Tuesday, December 04, 2007

விகடன் இப்போ ஒருங்குறியில் (அதாங்க யுனிகோட்)

இணையத் தமிழர்களின் நீண்ட நாள் ஆசைக்கு விகடன் குழுமம் இப்போதான் தீர்வு கொண்டுவந்துள்ளது. மற்ற இணையத் தமிழ் இதழ்களும் ஒருங்குறிக்கு மாறும் நாள் வரும் என எதிர்பார்ப்போம்.


- அலெக்ஸ் பாண்டியன்
04-Dec-2007

No comments: