Thursday, November 12, 2009

பச்சை - நீலம் - வெள்ளை




பச்சைக் கிளிகள் இரண்டு - கூடு கட்டிக் குலாவுகின்றன. ஒரு வார மழைக்குப் பிறகு இன்று தான் கண்ணில் படுகிறது










கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை மரங்கள், நீல வானம், நடுவே மேகங்கள். கீச் கீச் என கத்தும் கிளிகள் வானில் பறக்கும் கழுகுகள் Fantastic!

- அலெக்ஸ் பாண்டியன்
12 - நவம்பர் - 2009