சச்சின், எஸ்.பி.பாலசுப்ரமணியம், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் - எல்லோரிடமும் பிடித்த ஒன்று - உச்சியிலிருந்தாலும் Humility !
மன்மதன் அம்பு - 50ஆவது நாளாம், இன்னுமா இதையெல்லாம் ஊரு நம்புது ! http://epaper.dinakaran.com/pdf/2011/02/10/20110210c_01610100201.jpg
சிகரெட் பிடிப்பதை நிறுத்தினார் ஒபாமா - Way to go !! http://epaper.dinakaran.com/pdf/2011/02/10/20110210a_012101004.jpg
டெல்லி மீடியாவின் ஆருஷி, ஜெஸ்ஸிகாலால், மட்டூ போன்ற கவரேஜ் தாகி, தினகரன் ஊழியர்கள்,சிபிஎம் விஷயத்தில் சாத்தியமே இல்லை போல- கழகம்,குடும்பம்
கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது. மேலும் கடன் வாங்கப்படும்: நிதியமைச்சர் அன்பழகன் http://www.dinamalar.com/News_Detail.asp?Id=184500
பொன்னியின் செல்வன்-சேந்தன் அமுதன் பட்டாபிஷேகக் காட்சி- Sweep Panorma (Sony)போல http://goo.gl/hKREc நன்றி: ஓவியர் மணியம் செல்வன் வலைப்பதிவு
/ரதசப்தமி// நாளை முதல் அதிகாலை குளிர் குறையும் இல்லையா ? (சூரியன் வடக்கு நோக்கி வேகமாக நகரத்துவங்கியதன் indication!?
ஜெயலலிதா, ஒபாமா, ஹு ஜின்டாஓ, விளாடிமிர் புடின் - எல்லாம் ரெட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கறாங்க - கிரம்மர் சுரேஷ் http://goo.gl/wO22c
‘Ilaya Thalapathi’ Vijay will visit the coastal town of Nagapattinam on February 22 #tnfisherman http://goo.gl/TX2q2
- அலெக்ஸ் பாண்டியன்
11 பிப்ரவரி 2011
2 comments:
Hey – nice blog, just trying round some blogs, seems a reasonably nice platform You Are using. I’m currently using Drupal for just a few of my websites but looking to change one among them over to a platform very a lot the identical to yours as a trial run. Anything specifically you'll advocate about it?
nice blog..
www.suresh-tamilkavithai.blogspot.com
Post a Comment